விநாயகர் சதுர்த்தி (காலை 5.30 கணபதி ஹோமம்...
4ம் ஆவணி ஞாயிறு
ஷஷ்டி விரதம் (வள்ளி, தெய்வானை, முருகன்...
அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய